How to use WhatsApp from your computer.
1.முதலில் BlueStacks
என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன்
ஆகி விடும்.
4.இனி இது Google
Play & உங்கள் Android
Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும்.
5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில்
காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி எந்த ஒரு ஆப்ஸ்-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும்.
டவுன்லோட்
லிங்க் கீழே :
உதவிக்கு படங்கள்
மேலும் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிடவும் .
நன்றி : கானாட்டாங்குடி .