How to salve UNIS remote manager login error
நீங்க UNIS FINGER PRINT
MACHINE பயன்படுத்துறிங்களா!
Virdi AC5000
நீங்க UNIS remote manager பயன்படுத்துறிங்களா! அப்ப இந்த பிரச்சனைய சந்திச்சிருப்பிங்க.
கீழே உள்ளதுபோல USB Socket Error.!!!
, Fail to connect UDB_Server .
இந்த மாதரி எனக்கு வந்தபோது UNIS
SUPPORT டீமை அழைத்து வந்து சரிபண்ண வேண்டியதாக இருந்தது. அல்லது டீம் வியுவர்
பயன்படுத்தி இதை சரிசெய்வார்கள். ஒவ்வொருமுறையும் புகார் செய்வது கொஞ்சம் சிரமமாக
இருந்தது . இப்போ அதற்கான தீர்வு கிடைத்தது.
1. Control Panel ==>
2. Administrative Tools
==>
3. Services ==>
இதில் உள்ள ரெண்டு பைல்களை
ரைட் கிளிக் செய்து ஸ்டார்ட் செ ய்யவும்
அவ்ளோதான் ....
USB
Serverservice
UNIS_Service
Thanks.