Unable to connect to the proxy server
என் கம்ப்யூட்டர் Wifi இணைப்பு சரியாக இருந்தும் இப்படி ஒரு பிரச்னை எனக்கு . முதலில் எப்படி சரிசெய்வதென்று தெரியவில்லை பின் ஒருவழியா சரி பண்ணியாச்சு ...
இத சரிசெய்ய நிறைய வழி இருக்கலாம் அதில் ..............
முதல் வழி
1. Control Panel ==>
2. Internet Options ==>
3. Connections ==> LAN Setting
4. click "Automatically detect settings" only.
உதவிக்கு ....
இரண்டவது மூன்றாவது வழிகள் எனக்கு தெரியாது .. தெரிந்தால் தெரிவிக்கவும்.