ஃபேஸ்புக்கில் வைரலாகும் ‘ஃபேஸ் ஆப்’
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் இணையதளத்தில்
வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக
ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’. இதன் மூலம் ஆண் முகத்தைப் பெண்
முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள்
என்றும் மாற்றிப் பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை
முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம்..