25 ஜூலை, 2016

ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா ஆப்ஸ்.

Download Prisma for Android

 

ஆன்ராயிடு போனுக்கான ப்ரிஸ்மா ஆப்ஸ்.

@kanattangudi


அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பயன் படுத்துபவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வந்தது இந்த ப்ரிஸ்மா அப்ஸ் ஆன்ராயிடு மற்றும் ஐபோன் பயன்  படுத்துபதுபவர்களுக்கு  மிகவும் கவர்ந்த இந்த செயலி கடந்த ஒரு சில நாட்களில் பல லட்சம் தடவைகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தன.


பிரிஸ்மா அப்ஸ். அதாவது உங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பயன் படுத்துபவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது

ஆகவே ஆன்ராயிடு போன் படுத்துபவர்களுக்கு  மத்தியில் இந்த ப்ரிஸ்மா செயலி தமது போனுக்கு இல்லை என்ற குறை இருந்து வந்தது. அந்த குறைகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி .

கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.


http://bit.ly/2a3PxTv





நன்றி .
@ kanattangudi
@ கானாட்டங்குடி .

VideoShow -Video Editor for Andriod

‘வீடியோஷோ ' வீடியோ எடிட்டர் . ஸ்மார்ட்போனை போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெரு...